நண்பர்களே,
தை திருநாளை தண்ணீருக்கான தீர்வை நோக்கிய சிந்தனையிலிருந்து தொடங்க விரும்புகிறேன்..
செந்தில் ஆறுமுகம்.
15-01-2016
தை திருநாளை தண்ணீருக்கான தீர்வை நோக்கிய சிந்தனையிலிருந்து தொடங்க விரும்புகிறேன்..
5 questions to friends those who reside in foreign countries, reg quality of tap water coming in your home. It will help me to understand the drinking water distribution system there. தமிழ்நாட்டில் தண்ணீர் வியாபாரம் அபாரமாக, அபாய நிலையில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.. இதுகுறித்து யோசித்துவருகிறேன்.. வெளிநாடுகளில் இது எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முயல்கிறேன். வெளிநாடுகளில் வசிக்கும்/வசித்த நண்பர்களுக்கு 5 கேள்விகள்..?
1. Before drinking, Do you heat the water coming in your home tap ?
2. Do you use RO inside your home?
3. Do you know the process being followed by Govt or your apartment community to ensure quality drinking water..?
4. Do you use the home tap water for cooking or buying some other water.?
5. Are you satisfied with the quality of water coming in your home tap. Do you get water daily.. How many hours daily..?
1. உங்கள் வீட்டுக்குழாய்களில் வரும் தண்ணீரை சூடுபடுத்தித்தான் குடிக்கிறீர்களா..?.
2. வீட்டுக்குழாயில் வரும் தண்ணீரை சுத்திகரிக்க வீட்டுக்குள் RO,Aquaguard போன்ற தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறீர்களா.?
3. அரசாங்கம்/உங்கள் அபார்ட்மெண்ட் சுத்தமான குடிநீரை வழங்க கடைபிடிக்கும் வழிமுறைகள் என்ன என்பது தெரியுமா?
4. சமைப்பதற்கும் வீட்டுக்குழாய் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்களா.. இல்லை பாட்டில்,கேன் தண்ணீரை விலைக்கு வாங்குகிறீர்களா..?
5. உங்கள் வீட்டுக்குழாயில் தரமான தண்ணீர் வருகிறது என்ற திருப்தி உங்களுக்கு இருக்கிறதா..? தினமும் தண்ணீர் வருமா? எத்தனை மணிநேரம் வரும்..?
15-01-2016
No comments:
Post a Comment