Monday, 8 March 2021

உள்ளும் வெளியும் ஊழல்மயம்!..-செந்தில் ஆறுமுகம்-ஆனந்த விகடன் (01/01/2020).

 உள்ளும் வெளியும் ஊழல்மயம்!



லஞ்சம் ரூ.20 கோடி...அபராதம் ரூ.175 கோடி...செந்தில் ஆறுமுகம்- ஜூனியர் விகடன் (25/09/2019).

 லஞ்சம் ரூ.20 கோடி...அபராதம் ரூ.175 கோடி...

காக்னிசன்டைக் கதறவிட்ட தமிழக அதிகாரிகள்...





விளம்பரக் கொலைக்கு விடிவு எப்போது?... செந்தில் ஆறுமுகம்- ஜூனியர் விகடன் (22/09/2019).

 விளம்பரக் கொலைக்கு விடிவு எப்போது?





கர்'நாடகம்'! தொடரும் ஜனநாயகப் படுகொலை...செந்தில் ஆறுமுகம்- ஜூனியர் விகடன் (21/07/2019).

 கர்'நாடகம்'! தொடரும் ஜனநாயகப் படுகொலை...




சொத்துக் கணக்கு ஆசிரியர்களுக்கு மட்டும்தானா?... செந்தில் ஆறுமுகம் - குமுதம் ரிப்போர்ட்டர்(17/09/2019).

 சொத்துக் கணக்கு ஆசிரியர்களுக்கு மட்டும்தானா?





ஒரே நாடு... ஒரே தேர்தல் தேர்தல் தேவையா, சாத்தியமா ?...செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/06/2019).

 ஒரே நாடு... ஒரே தேர்தல் தேர்தல் தேவையா, சாத்தியமா ?


அரசியல் வியாபாரத்தை தடுப்பது எப்படி ?...செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/07/2017).

 விலைபோகும் ஜனநாயகம் 

அரசியல் வியாபாரத்தை தடுப்பது எப்படி ?




கஜாவால் கதியற்று தவிக்கும் மக்கள்!...செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/12/2018).

 கஜாவால் கதியற்று தவிக்கும் மக்கள்!




அரசாளப் போகிறவர்கள் அறிய வேண்டிய திட்டங்கள்... செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/05/2019).

 அரசாளப் போகிறவர்கள் அறிய வேண்டிய திட்டங்கள்...




ரஜினி அரசியல் 2.0வா இல்லை 0.0வா?...செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/06/2017).

 ரஜினி அரசியல் 2.0வா இல்லை 0.0வா?




டாஸ்மாக் இவற்றையும் விற்பனை செய்யலாமே... செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/12/2019).

 டாஸ்மாக் இவற்றையும் விற்பனை செய்யலாமே... 




குடியுரிமை சட்டதிருத்தம் என்ன சொல்கிறது?...செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/01/2020).

 குடியுரிமை சட்டதிருத்தம் என்ன சொல்கிறது?...





தேர்தல் அறிக்கைக்கு மாற்றுத்திட்டம் கட்சிகள் கவனிக்குமா ?... செந்தில் ஆறுமுகம்- கோகுலம் கதிர் (01/04/2019).

 தேர்தல் அறிக்கைக்கு மாற்றுத்திட்டம் கட்சிகள் கவனிக்குமா ?




உள்ளாட்சி மூலம் நல்லாட்சி!... செந்தில் ஆறுமுகம் -கோகுலம்கதிர்(01/02/2020).

 உள்ளாட்சி மூலம் நல்லாட்சி!




விதிமீறல் கட்டடமா,நோட்டீஸ் இன்றி இடி!... செந்தில் ஆறுமுகம் - ஜூனியர் விகடன் (31/07/2019).

 விதிமீறல் கட்டடமா,நோட்டீஸ் இன்றி இடி!-சீறிப்பாயும் சந்திரசேகர ராவ்.




குடியுரிமை திருத்த சட்டம்... செந்தில் ஆறுமுகம் - குமுதம் ரிப்போர்ட்டர் (24/12/2019).

 குடியுரிமை திருத்த சட்டம்...

மாநிலங்களுக்கு தடுக்கும் உரிமை உள்ளதா ???





மூன்று பழனிசாமிகளும்... செந்தில் ஆறுமுகம் - ஜூனியர் விகடன் (14/07/2019).

 மூன்று பழனிசாமிகளும்...




Sunday, 7 March 2021

33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வெளிச்சம்!...செந்தில் ஆறுமுகம் - குமுதம் ரிப்போர்ட்டர்(04/02/2020).

 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வெளிச்சம்!...

கலக்கும் கருப்பம்புலம் பஞ்சாயத்து... 




Senthil Arumugam - Profile - செந்தில் ஆறுமுகம் சுயவிவரங்கள்

 செந்தில் ஆறுமுகம்(43), MCA :  

n  தமிழகத்தில் “நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி” மலரவேண்டும் 

என்ற இலட்சியத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர்.


n  சமூக ஆர்வலர்எழுத்தாளர்,பேச்சாளர்,

களப்போராளி மற்றும் தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்


n  தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்த செந்தில் ஆறுமுகம் அவர்கள் தனது இலட்சியத்திற்காக 2005ல் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூக ஆர்வலராக மக்கள் பணியாற்றத் துவங்கினார்.


n  ”வீட்டுக்கு ஒருவர்; வீட்டுக்கு ஒருவர்” என்று தனது மனைவியும் இவரும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் சமூக,அரசியல் மாற்றத்திற்காக பங்களித்து வருகின்றனர்.


n  மக்கள் சக்தி இயக்கம்மக்கள் சக்தி கட்சிலோக்சத்தா கட்சி என்று பல்வேறு அமைப்புகளின் மூலம் அரசியல் மாற்றத்திற்காக உழைத்தவர். 2013ல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் எனும் மக்கள் இயக்கத்தை நிறுவியவர்.


n  சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் இலஞ்ச-ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள்,சட்ட விழிப்புணர்வு,உள்ளாட்சிகளை வலுப்படுத்துதல்மதுத்திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.


n  தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை,குடிநீர்,பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக்கோருவது உள்ளிட்ட பல  பொதுநல வழக்குகளைத் தொடுத்து உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர்.


n  சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள இவர்இயக்கத்தின் தொலைபேசி சேவை மையத்தின் வழியாக 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு வழிகாட்டப்படுவதற்கு பின்புலமாக இருந்தவர்


n  தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று மக்களின் குரலாக ஊடகங்களில் ஒலித்து வருபவர்


n  சமூக,அரசியல் பிரச்னைகளுக்காக பத்திரிகைகள், முகநூலில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ள இவர்  ”என்றும் வற்றாத காவிரி அரசியல்” , ”ஸ்டெர்லைட் மூடப்பட்டது ஏன்?” போன்ற புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.


n  பள்ளி,கல்லூரிகளில் பல்வேறு சமூக விழிப்புணர்வு வகுப்புகள், சட்டப் பயிற்சிகள் கொடுத்துள்ளார்


n  அரசியலை வருமானத்திற்கான வழியாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான வழியாகப் பார்க்கும் நேர்மறை சிந்தனை கொண்டவர்


n  வளர்ச்சி அரசியல்-நேர்மை அரசியலை முன்வைத்து தொடர்ந்து களப்பணியாற்றினால் தேர்தல் அரசியலில் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற அசராத நம்பிக்கை கொண்டவர்.!!