கவர்னரைப் பார்த்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் அளித்த 18 எம்.ஏ.க்கள் தமிழகத்தில் தகுதி நீக்கம்..
தூண்டுதல் ஏதுமின்றி “சுயமாக சிந்தித்து” ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, “சுயமாக தனிவிமானம்” ஏறி மும்பையில் அடைக்கலமான
17 கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்..!!

ஆனால், மணிப்பூரில் 2017ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை இல்லை என்றாலும்
தனது “தனித் திறமையைக்” காட்டி ஆட்சி அமைத்தது பா.ஜ.க. அப்போது பா.ஜ.க.வுக்குத் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ
ஷ்யாம்குமாருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது(நகராட்சி நிர்வாகம்,வீட்டுவசதித்துறை
என்ற பசையான துறை..!!).

காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்யவில்லை; தேர்தலை சந்திக்கவில்லை;
நேரடியாக ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஆளும் பி.ஜே.பியின் அமைச்சராகிறார். இது அப்பட்டமான கட்சித் தாவல் என்று
சபாநாயகரிடம் புகார் அளித்தது காங்கிரஸ். இதுநடந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது.
புகார் மீது இன்றுவரை, சபாநாயகர் "தகுதி நீக்க" நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்தான வழக்கு, மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது .
ஷ்யாம்குமார் அமைச்சராகத் தொடர்கிறார். இன்னும் 2.5 ஆண்டுகள் கடத்தினால் ஆட்சிகாலமே முடிந்துவிடும்.

மணிப்பூர் சட்டசபை இணையதளத்தில் இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
சட்டசபையில் எதிர்கட்சி வரிசையில் அமர்கிறார். ஆனால், ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய அமைச்சர்..!!??

ஒருவேளை, வடகிழக்கு மாநிலங்களுக்கு “கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு” சிறப்பு விலக்கு இருக்குமோ..??!!??
பேசாமல், கட்சித் தாவல் தடைச்சட்டம் என்பதை “சபாநாயகர் விருப்பு-வெறுப்புச் நீக்கல் சட்டம்” என்று மாற்றிவிடலாம்..!!