செய்தி: பெண்களுக்கு 33% ஒதுக்கீடு-ராகுல்காந்தி காங்கிரஸ் முதல்வர்களுக்கு கடிதம்..
வாழ்த்துக்கள்.. நல்ல முயற்சி..
வாழ்த்துக்கள்.. நல்ல முயற்சி..
கோரிக்கை: சட்டமன்றம்,நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு தரும் சட்டம் நிறைவேறாவிட்டாலும், வரும் 2019தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் 33% பெண்களாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் அறிவித்தால் சிறப்பாக இருக்கும்..!! செய்வீர்களா..? இந்தக் கேள்வி காங்கிரசுக்கு மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.!!
10-12-2018
No comments:
Post a Comment